பிரான்சீஸ் காப்ரே

பிரான்சீஸ் காப்ரே நவம்பர் திங்கள் 23ஆம் தேதி 1953ஆம் ஆண்டில் பிரான்சில் உள்ள ஆகேனில் பிறந்தார். இவர் ஒரு பிரெஞ்சு பாடகரும், பாடலாசிரியரும், கிதார் கலைஞரும் ஆவார். இவரது பெரும்பாலான பாடல்கள் செழுமிசை பாடல்கள் (Folk songs) ஆகும்; சில பாடல்கள் மட்டுமே புளூஸ் (Blues) அல்லது நாட்டிசை (Country music) வகை பாடல்களாகும்.

பிரான்சீஸ் காப்ரே
பிறப்பு23 நவம்பர் 1953 (அகவை 70)
Agen
பாணிchanson
விருதுகள்Knight of the National Order of Merit, Victoires de la Musique – Male artist of the year
இணையம்http://www.franciscabrel.com

வெளி இணைப்புகள் தொகு

http://www.youtube.com/watch?v=Kz-kIrkc-WA (பிரான்சீஸ் காப்ரேவின் Je t'aimais, je t'aime et je t'aimerai)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரான்சீஸ்_காப்ரே&oldid=2733826" இலிருந்து மீள்விக்கப்பட்டது