பிரான்சுவா கௌட்டியே

ஃபிரங்க்கோயிஸ் கௌட்டியர் (François Gautier) 1959 ஆம் ஆண்டு பிரான்சில் பிறந்த எழுத்தாளர் மற்றும் பத்திரிக்கையாளர். தமது 19 ஆம் வயதில் இந்தியாவிற்கு வந்த இவர் இந்தியாவில் வசித்து இந்தியப்பெண்ணை மணந்தவர்.

ஃபிரங்க்கோயிஸ் கௌட்டியர்
பிறப்புஜூலை 26, 1959
தொழில்பத்திரிக்கையாளர்
துணைவர்நம்ரிதா பிந்த்ரா
இணையதளம்
www.francoisgautier.com

த நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ், அவுட்லுக், த பயனீர் முதலான பல பத்திரிக்கைகளில் எழுதி வருபவர்.[1]. இந்து மக்களின் நலன்களுக்காக ஊடகங்களில் எழுதுபவர்.[2]

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரான்சுவா_கௌட்டியே&oldid=3771562" இலிருந்து மீள்விக்கப்பட்டது