பிரான்டன் ராய்


பிரான்டன் டவேன் ராய் (Brandon Dawayne Roy, பிறப்பு - ஜூலை 23, 1984) அமெரிக்கா கூடைப்பந்து ஆட்டக்காரர் ஆவார். இவர் என். பி. ஏ.-இல் போர்ட்லன்ட் டிரயில் பிளேசர்ஸ் என்ற அணியில் விளையாடுகிறார். இதன்முன்னர் வாஷிங்டன் பல்கலைக்கழக ஆண்கள் கூடைப்பந்தாட்ட அணியிலும் நாலு ஆண்டு ஆடியுள்ளார்.

பிரான்டன் ராய்
நிலைபுள்ளிபெற்ற பின்காவல் (Shooting guard)
உயரம்6 ft 6 in (1.98 m)
எடை229 lb (104 kg)
அணிபோர்ட்லன்ட் டிரயில் பிளேசர்ஸ்
பிறப்புசூலை 23, 1984 (1984-07-23) (அகவை 39)
சியாட்டில், வாஷிங்டன்
தேசிய இனம் அமெரிக்கர்
கல்லூரிவாஷிங்டன்
தேர்தல்6வது overall, 2006
மினசோட்டா டிம்பர்வுல்வ்ஸ்
வல்லுனராக தொழில்2006–இன்று வரை
விருதுகள்2006 Pac-10 player of the year
January 2007 NBA Western Conference Rookie of the Month
February 2007 NBA Western Conference Rookie of the Month
March 2007 NBA Western Conference Rookie of the Month
2007 NBA Rookie of the Year
2006-07 NBA All-Rookie First Team
NBA Western Conference Player of the Week (Dec 2 - 9, 2007)
NBA Western Conference Player of the Week (Dec 10 - 17, 2007) Harry Glickman Men's Award January 27, 2008(Oregon Sports Award)
2008 NBA All-star Reserve (1st All-star Appearance)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரான்டன்_ராய்&oldid=2975781" இருந்து மீள்விக்கப்பட்டது