பிரார்த்தனை (திரைப்படம்)
பிரார்த்தனை 1973 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கௌசிகன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில்சோ, மனோரமா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1][2][3]
பிரார்த்தனை | |
---|---|
இயக்கம் | கௌசிகன் |
தயாரிப்பு | சித்ரா |
இசை | டி. கே. ராமமூர்த்தி |
நடிப்பு | சோ மனோரமா |
வெளியீடு | சனவரி 14, 1973 |
நீளம் | 4160 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மேற்கோள்கள்
தொகு- ↑ Stocker, Stephanie (31 May 2017). Caste and Equality: Friendship Patterns among Young Academics in Urban India. transcript Verlag. p. 177. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-8394-3885-5.
- ↑ "பிரார்த்தனை" (in Ta). Navamani: pp. 5. 13 January 1973. https://eap.bl.uk/archive-file/EAP372-6-22-1-3.
- ↑ "Prarthanai". Tamil Songs Lyrics (in ஆங்கிலம்). Archived from the original on 13 August 2024. பார்க்கப்பட்ட நாள் 13 August 2024.