பிரா கேசரி டியோ

இந்திய அரசியல்வாதி

பிரா கேசரி தேவ் (பி 1-1-1927 d 3 Sep 2012 ) ஒாிசாவை மாநிலத்தை சோ்ந்த இந்திய அரசியல்வாதி ஆவாா். இவர் ஒரிசா சட்டப் பேரவை உறுப்பினராக 1957 முதல் 1967 வரை இருந்துள்ளாா்.

பின்னர் அவர் ஒரிசா மாநிலத்திலிருந்து  மாநிலங்களவைக்கு 1967-1970 மற்றும் 1970-1976 களில் தோ்ந்தெடுக்கப்பட்டாா். அவர் காலாஹண்டி, பவானிபட்னா பகுதியிலிருந்து வந்தார்.[1]

இவர் 3 செப்டம்பர் 2012 இல் இறந்தார். இவருக்கு 4 மகன்கள் மற்றும் 2 மகள்கள் உள்ளனா்.[2]

குறிப்புகள்

தொகு
  1. "RAJYA SABHA MEMBERS BIOGRAPHICAL SKETCHES 1952 - 2003" (PDF). பார்க்கப்பட்ட நாள் 27 October 2017.
  2. "RAJYA SABHA Parliamentary Bulletin" (PDF). பார்க்கப்பட்ட நாள் 27 October 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரா_கேசரி_டியோ&oldid=2538235" இலிருந்து மீள்விக்கப்பட்டது