பிரிக்பீல்ட்ஸ் விவேகானந்தா தமிழ்ப்பள்ளி (கோலாலம்பூர்)

விவேகானந்தா தமிழ்ப்பள்ளி மலேசியாவின் கோலாலம்பூர் நகரத்தில் பிரிக்பீல்ட்ஸ் வட்டாரத்தில் இயங்கும் ஒரு தமிழ்ப் பள்ளியாகும். இப்பள்ளி பிரிக்பீல்ட்ஸ் வட்டாரத்தில் வாழும் தமிழர்களிடையே புகழ் பெற்ற பள்ளி ஆகும். விவேகானந்தா சாலையில் இப்பள்ளி அமைந்து உள்ளது.

விவேகானந்தா தமிழ்ப்பள்ளி பிரிக்பீல்ட்ஸ்
SJK(T) Vivekananda Brickfields
அமைவிடம்
பிரிக்பீல்ட்ஸ், கோலாலம்பூர், மலேசியா
தகவல்
வகைஇரு பாலர் பயிலும் பள்ளி
தொடக்கம்1914
பள்ளி மாவட்டம்கோலாலம்பூர்
கல்வி ஆணையம்அரசாங்க பள்ளி
பள்ளி இலக்கம்WBD0178
தரங்கள்பாலர் வகுப்பு, 1 முதல் 6 ஆம் ஆண்டு வரை
கல்வி முறைமலேசியக் கல்வித்திட்டம்

வரலாறு

தொகு

பிரிக்பீல்ட்ஸ் விவேகானந்தா சாலையில் விவேகானந்தா ஆசிரமத்திற்கு அருகில் அமைந்துள்ளது. விவேகானந்தா தமிழ்ப்பள்ளியும் இடைநிலைப்பள்ளியும் அருகாமையிலே அமைந்துள்ளன. 1914 இல் தொடங்கப்பட்டது.