பிரிஜிட் பார்டோ

பிரிஜிட் பார்டோ Brigitte Bardot, (பாரிஸ், செப்டம்பர் 28, 1934) ஒரு பிரெஞ்சு முன்னாள் நடிகை. பாடகியாகவும் விளம்பர அழகியாகவும் இருந்தார். அவர் 1950கள் மற்றும் 1960களில் பாலியல் சின்னமாக விளங்கினார்.

பிரிஜிட் பார்டோ
Brigitte Bardot

பிறப்பு (1934-09-28)செப்டம்பர் 28, 1934
பாரிஸ்  பிரான்சு
தொழில் நடிகை, பாடகர், ஆர்வலர்
நடிப்புக் காலம் 1974-present (ஆர்வலர்)
1952-1973 (நடிகை)

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரிஜிட்_பார்டோ&oldid=2716582" இலிருந்து மீள்விக்கப்பட்டது