பிரிஜிட் பார்டோ
(பிரிஜிட் பார்டோட் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
பிரிஜிட் பார்டோ Brigitte Bardot, (பாரிஸ், செப்டம்பர் 28, 1934) ஒரு பிரெஞ்சு முன்னாள் நடிகை. பாடகியாகவும் விளம்பர அழகியாகவும் இருந்தார். அவர் 1950கள் மற்றும் 1960களில் பாலியல் சின்னமாக விளங்கினார்.
பிரிஜிட் பார்டோ Brigitte Bardot | |
---|---|
பிறப்பு | பாரிஸ் பிரான்சு | செப்டம்பர் 28, 1934
தொழில் | நடிகை, பாடகர், ஆர்வலர் |
நடிப்புக் காலம் | 1974-present (ஆர்வலர்) 1952-1973 (நடிகை) |