பிரிடின் காரப்போலி
பிரிடின் காரப்போலி (Pyridine alkaloids) என்பது ஆல்கலாய்டுகளின் ஒரு பிரிவு ஆகும். இது நைட்ரஜன் கொண்ட இரசாயன பொருள் ஆகும். இது தாவரங்களில் பரவலாகக் காணப்படுகிறது. இவற்றில் ஒரு பிரிடின் வளையம் இருக்கும். இது
நிகோடின் (nicotine) மற்றும் அனாபசின் (anabasine) ஆகியவற்றை உள்ளடக்கியதாகும். இது நிகோடியானா (Nicotiana) மற்றும் புகையிலை (tobacco) ஆகிய தாவரங்களில் காணப்படுகிறது.[1]
மேற்கோள்கள்:
தொகு- ↑ "Pyridine Alkaloids". Cornell University, Department of Animal Science.