பிரிட்டன் பாசியியல் சங்கம்

அமைப்பு

பிரிட்டன் பாசியியல் சங்கம் (British Bryological Society) என்பது பிரையோ பைட்டுகள் பற்றிய ஆய்வுகளை ஊக்குவிக்கும் ஒரு கல்விசார் அமைப்பாகும். இது பிரயோபைற்று -மாஸ் மற்றும் ஈரலுருத் தாவரம் பற்றிய ஆய்வுகளை ஊக்குவிக்கின்றது.[2] இது ஜர்னல் ஆஃப் ப்ரோயாலஜி என்ற வெளியீட்டை வெளியிடுகிறது.[3]

British Bryological Society
உருவாக்கம்1896[1]
வகைகல்விசார் அமைப்பு
தலைமையகம்இலண்டன்
தலைமையகம்
  • ஐக்கிய இராச்சியம்
ஆட்சி மொழி
ஆங்கிலம்
வலைத்தளம்http://www.britishbryologicalsociety.org.uk/

மேற்கோள்கள் தொகு

  1. "British Bryological Society". NHBS. Archived from the original on 2013-01-30. பார்க்கப்பட்ட நாள் 2012-08-18.
  2. "British Bryological Society UK Catalogue of specimens". National Museum of Wales. Archived from the original on 2012-12-23. பார்க்கப்பட்ட நாள் 2012-08-18.
  3. "Journal of Bryology". Ingenta Connect. பார்க்கப்பட்ட நாள் 2012-08-18.