முதன்மை பட்டியைத் திறக்கவும்

பிரிட்டோரியா (en:Pretoria), தென்னாபிரிக்காவின் செயலகத் தலைநகரம் ஆகும். இது கோட்டெங் மாகாணத்தின் வட பகுதியில் அமைந்துள்ளது. தென்னாபிரிக்காவின் சட்டமன்ற தலைநகரமாக கேப் டவுனும், நீதித்துறைத் தலைநகரமாக புளூம்பொன்டெயினும் விளங்குகின்றன. இது ஷ்வானே நகர மாநகரசபையினுள் அமைந்துள்ளது.

பிரிட்டோரியா
View from the Union Buildings.
View from the Union Buildings.
பிரிட்டோரியா-இன் கொடி
கொடி
அலுவல் சின்னம் பிரிட்டோரியா
சின்னம்
குறிக்கோளுரை: Præstantia Prævaleat Prætoria (May Pretoria Be Pre-eminent In Excellence)
நாடு  தென்னாப்பிரிக்கா
மாகாணம் கோட்டெங்
மாநகரம் ஷ்வானே நகரம் (City of Tshwane)
தோற்றம் 1855
பரப்பளவு
 • மொத்தம் [
ஏற்றம் 1,271
மக்கள்தொகை (2007)
 • மொத்தம் 23,45,908
 • அடர்த்தி 856
நேர வலயம் தெ.நி.நே (ஒசநே+2)
தொலைபேசி குறியீடு 012
The Union Buildings, seat of South Africa's government.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரிட்டோரியா&oldid=2222197" இருந்து மீள்விக்கப்பட்டது