பிரித்தானி இசை

பிரித்தானிய இசை பிரான்சிலுள்ள பிரித்தானி பகுதிக்கே உரிய ஓர் இசை வகை ஆகும். 1970ஆம் ஆண்டுகளிலிருந்து பிரித்தானிய இசை தன் கிராமிய இசையில் ஒரு புத்துணர்வு பெற்று மீண்டும் மலரத் துவங்கியுள்ளது. கிராமிய இசையில் மட்டுமின்றி பல புதிய, நவீன இசை வகைகளுடனும் சேர்ந்து இசையில் தன் தனித்துவத்தை நிரூபித்து வருகின்றது.[1][2]

மேற்கோள்கள்

தொகு
  1. See Fest Noz Spezet.
  2. "Merzhin.Net - le site officiel de Merzhin". Archived from the original on 28 August 2002.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரித்தானி_இசை&oldid=4100839" இலிருந்து மீள்விக்கப்பட்டது