பிரியங்கா போரா

வார்ப்புரு:Infobox volleyball biography

பிரியங்கா போரா (Priyanka Bora) என்பவர் ஓர் இந்தியக் கைப்பந்து விளையாட்டு வீராங்கனை ஆவார். மகாராட்டிராவில் 1985 ஆம் ஆண்டு சனவரி மாதம் 7 ஆம் நாள் இவர் பிறந்தார். இந்தியாவின் பெண்கள் தேசிய கைப்பந்து அணியில் இவரும் ஒரு வீராங்கணையாக இருந்தார்.

2010 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இவர் பங்கேற்று விளையாடினார்[1]. பிராந்திய குழு அளவு அணிகள் பங்கேற்கும் போட்டிகளில் பிரியங்கா இந்திய இரயில்வே அணிக்குழுவில் விளையாடினார்[2].

மேற்கோள்கள்தொகு

புற இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரியங்கா_போரா&oldid=2720529" இருந்து மீள்விக்கப்பட்டது