பிரியதர்சனன்
மலையாள எழுத்தாளர்
கேரளத்தில் முதிர்ந்த ஊடகவியலாளர்களில் ஜி. பிரியதர்சனன் ஒருவர்.
வாழ்க்கைக்குறிப்பு
தொகுஇவர் 23 சனவரி 1937 அன்று பிறந்தார். 1992 முதல் 1995 வரை எஸ். என். டி. பி யோகம் துணைத் தலைவராக இருந்தார். யோகநாதம் என்னும் மாத இதழில் நான்கு ஆண்டுகள் முதன்மை ஆசிரியராகவும் இருந்தார். .
ஆக்கங்கள்
தொகு- ’ஸ்ரீநாராயணகுரு சுவர்ணரேகைகள்
- குமாரனாசான்றெ முகப்ரசங்கங்கள்
- ஆசான்றெ அறியப்பெடாத்த முகங்கள்
- பிரஜாசபா ப்ரசங்கங்கள்
- மண்மறஞ்ஞ மாசிகா படனங்ஙள்
விருதுகள்
தொகு- கேரள இலக்கிய அமைப்பின் விருதினைப் 2013 ஆம் ஆண்டில் பெற்றார்.[1]
சான்றுகள்
தொகு- ↑ "எம்.பி வீரேந்திரகுமாரினும் சக்கறியக்கும் இலக்கிய விருது 11 Oct 2013". மாத்ருபூமி. 2013 அக்டோபர் 12 இம் மூலத்தில் இருந்து 11 அக்டோபர் 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20131011134540/http://www.mathrubhumi.com/books/article/news/2650/. பார்த்த நாள்: 2013 ஒக்டோபர் 13.