பிரியநிலா (சிற்றிதழ்)

பிரியநிலா இலங்கை, கேகாலை மாவனல்லையிலிருந்து 1985ம் ஆண்டு முதல் வெளிவரும் ஒரு இதழாகும். மாத இதழ் என்ற அறிவிப்புடன் வெளிவந்தாலும் இவ்விதழ் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கின்றது.

ஆசிரியர்

தொகு
  • ரம்ஜான்

இவர் 'உயன்வத்தை ரம்ஜான்' என அறியப்பட்டவர்


உள்ளடக்கம்

தொகு

இலக்கிய ஆக்கங்கள், இலக்கிய ஆய்வுக் கட்டுரைகள், கவிதைகள், சிறுகதைகள், வாசகர் பக்கம், வினாவிடை போன்ற பல்சுவை அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

ஆதாரம்

தொகு
  • இலங்கையில் இஸ்லாமிய இதழியல் வரலாறு - புன்னியாமீன்
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரியநிலா_(சிற்றிதழ்)&oldid=777870" இலிருந்து மீள்விக்கப்பட்டது