பிரெஞ்சு மொழியின் வரலாறு

L'Institut de France building
Encyclopédie
"நான் உமது கருத்துடன் உடன்படவில்லை, ஆனால் உமது கருத்தை வெளியிடுவதற்கான உமது உரிமையை உயிர் கொடுத்தும் பாதுகாப்பேன்" - வோல்ட்டயர்

பிரான்சின் தொன்ம வரலாறு தொகு

  • கிமு 58 - 52: உரோமர் Gaul மீது ஆக்கிரமிப்பு
  • கிபி 3 ம் நூற்றா: ஃபிராங்சு (Franks) ஆக்கிரமிப்பு

பண்டைய பிரெஞ்சு (900 - 1300) தொகு

  • 1045 - 1115 - ரோலாண்ட் காப்பியம்
  • 1165 – 1223: Philip II of France - பல்வேறு நிலப்பரப்புகளை ஒன்று சேர்த்து பிரான்சு இராச்சியத்தை உருவாக்குகிறார்
  • 1204 - நோர்மண்டி நிலப்பிரபு பிரான்சு இராச்சியத்துடன் இணைகிறது

இடைக்கால பிரெஞ்சு (1300 - 1610) தொகு

  • 1530 - L'esclarcissement de la langue francoyse - பிரெஞ்சு மொழியின் முதல் இலக்கண நூல்
  • 1539 - Francois மன்னர் பிரெஞ்சை அலுவல் மொழியாக அங்கீகரித்தார்
  • La pleiade 7 புலவர்கள் குழு
  • 1549 - Defense et illustration de la langue Francaise

பண்பட்ட பிரெஞ்சு (1610 - 1789) தொகு

  • 1635 - பிரெஞ்சு மொழிக் கல்விச் சங்கம்
  • 1694 - முதலாவது பிரெஞ்சு மொழி அகராதி
  • 17 ம் நூற்: Grammaire Generale et Raisonnee
  • 1751 - என்சைக்கிளோபீடியா
  • பதினான்காம் லூயி

நவீன பிரெஞ்சு (1789 - 1914) தொகு

தற்கால பிரெஞ்சு (1914+) தொகு

  • 1985 - Le francais c' est mon ami - பிரெஞ்சு இலக்கணம் - தமிழ் பிரெஞ்சு இரு மொழி நூல்