பிரேசிலியா
பிரேசிலியா புதைப்படிவ காலம்: | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பேரினம்: | Brazilea
|
இனம் | |
|
பிரேசிலியா (Brazilea) என்பது ஒரு அழிந்துபோன பேரின அல்காவாகும். பிரேசிலியா சிற்றினங்களான பிரேசிலியா ஹெல்பி மற்றும் பிரேசிலியா சிஸ்ஸா ஆகியவை பேலியோரோட்டா என்னும் இடத்தில் உள்ள ஜியோ பார்க் பகுதியில் மரியானா நகரில் மொரோ டோ பாபாலியோ பாறைப்பகுதியில் வாழ்ந்ததாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பிரேசிலியா வாழ்ந்த காலம் பேர்மியன் காலத்தில் சக்மாரியன் காலம் ஆகும்.[1]