பிரேம் சிங் தமாங்

இந்திய அரசியல்வாதி

பிரேம் சிங் தமாங் (ஆங்கில மொழி: Prem Singh Tamang, பிறப்பு:05 பிப்ரவரி 1968) ஓர் இந்திய அரசியல்வாதியும், சிக்கிமின் தற்போதைய முதலமைச்சரும் ஆவார்[1]. இவர் 2019 மே 27 முதல் முதல்வராக உள்ளார். இவர் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா கட்சியின் மாநில தலைவராகவும் உள்ளார் . 2009 ஆம் ஆண்டு சிக்கிம் சட்டமன்ற தொகுதியிலிருந்து சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா கட்சி சார்பாகத் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்[2][3][4].

பிரேம் சிங் தமாங்
சிக்கிம் முதல்வர்
பதவியில் உள்ளார்
பதவியில்
27 மே 2019
சட்டமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
2019
தொகுதிசிக்கிம் சட்டமன்ற தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு5 பெப்ரவரி 1968 (1968-02-05) (அகவை 56)
சிங்கிலிங்,சிக்கிம்,இந்தியா
அரசியல் கட்சிசிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா
பிள்ளைகள்ஆதித்யா தமாங்
பெற்றோர்கலு சிங் தமாங் - தன் மாயா தமாங்
வாழிடம்(s)சிங்கிலிங்,சிக்கிம்,இந்தியா
வேலைஅரசியல்வாதி

மேற்கோள்கள் தொகு

  1. "PS Golay takes oath as chief minister of Sikkim" (in en). Hindustan Times. 27 May 2019. https://www.hindustantimes.com/india-news/ps-golay-takes-oath-as-chief-minister-of-sikkim/story-P396D3TqPMTgbxPkLpTADI.html. பார்த்த நாள்: 21 January 2020. 
  2. "Prem Singh Tamang(SKM):Constituency- UPPER BURTUK(EAST) - Affidavit Information of Candidate". myneta.info. பார்க்கப்பட்ட நாள் 27 May 2019.
  3. India, Press Trust of (24 May 2019). "SKM ends Chamling's 25-year rule in Sikkim". Business Standard India. https://www.business-standard.com/article/pti-stories/skm-ends-chamling-s-25-year-rule-in-sikkim-119052400152_1.html. பார்த்த நாள்: 8 July 2019. 
  4. PTI (24 May 2019). "Sikkim Assembly Elections: SKM Ends Chamling's 25-Year Rule". The Wire. https://thewire.in/politics/sikkim-assembly-elections-skm-ends-chamlings-25-year-rule. பார்த்த நாள்: 8 July 2019. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரேம்_சிங்_தமாங்&oldid=3926707" இலிருந்து மீள்விக்கப்பட்டது