பிரேம புஸ்தகம்

1993 இல் வெளிவந்த ஒரு தெலுங்கு திரைப்படம்

1992ல் வெளிவந்த தெலுங்குத் திரைப்படம் பிரேம புஸ்தகம். இதில் கதாநாயகனாக அஜித்குமாரும், கதாநாயகியாக கஞ்சனும் நடித்துள்ளனர். இதுதான் அஜித்குமாருக்கு முதல் திரைப்படம். தெலுங்கில் அவருக்கு இதுவே முதல் மற்றும் கடைசித் திரைப்படமாக அமைந்தது.[1][2][3]

பிரேம புஸ்தகம்
நடிப்புஅஜித்குமார்
கஞ்சன்
நாடு இந்தியா
மொழிதெலுங்கு

மேற்கோள்கள்

தொகு
  1. "A bid day for Thala Ajith! Check to know why!". Behindwoods.com. 2 August 2017 இம் மூலத்தில் இருந்து 3 August 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170803045443/http://www.behindwoods.com/tamil-movies-cinema-news-16/thala-ajith-completes-25-years-in-the-film-industry.html#bwqw12. பார்த்த நாள்: 2 August 2017. 
  2. Warrier, Shobha (6 April 1997). "Bad back, great future". Rediff. Archived from the original on 24 December 2018. பார்க்கப்பட்ட நாள் 8 July 2011.
  3. "- YouTube". YouTube. Archived from the original on 9 December 2020. பார்க்கப்பட்ட நாள் 5 June 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரேம_புஸ்தகம்&oldid=4117168" இலிருந்து மீள்விக்கப்பட்டது