பிர்தௌஸ் (சிற்றிதழ்)
பிர்தௌஸ் இந்தியா காரைக்காலிலிருந்து வெளிவந்த ஒரு மாத இதழாகும்.
ஆசிரியர்
தொகு- காரை முபாரக்.
பொருள்
தொகு'பிர்தௌஸ்' என்றால் 'சுவர்க்கம்' என்று பொருள்படும்.
உள்ளடக்கம்
தொகுஇந்தியா முஸ்லிம் எழுத்தாளர்களின் ஆக்கங்களைத் தாங்கி இவ்விதழ் வெளிவந்துள்ளது. கவிதைகள், கட்டுரைகள், கதைகள், ஆய்வுக் கட்டுரைகள், இஸ்லாமிய கொள்கை விளக்கக் கட்டுரைகள், வினா விடைகள், வாசகர் பக்கம், இஸ்லாமிய உலக செய்தி ஆய்வுகள் என்பன இதில் உள்வாங்கப்பட்டிருந்தன.