பிறைக்கொடி (சிங்கப்பூர் சிற்றிதழ்)
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
பிறைக்கொடி சிங்கப்பூரிலிருந்து 1990ம் ஆண்டு முதல் வெளிவந்த ஒரு மாத இதழாகும்.
ஆசிரியர்
தொகு- இஸ்மாயில் ஜின்னா
பணிக்கூற்று
தொகுஇஸ்லாம் எங்கள் வழியாகும். இன்பத்தமிழ் எங்கள் மொழியாகும்.
உள்ளடக்கம்
தொகுசிறுகதை, கவிதை, கட்டுரைகள், ஆய்வுக் கட்டுரைகள், துணுக்குகள், கேள்வி பதில் ஆகிய விடயங்களை உள்ளடக்கியிருந்தது.