பிற்பகல்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
பிற்பகல் (Afternoon) என்பது நண்பகலுக்கும் மாலை நேரத்திற்கும் இடைப்பட்ட காலம் ஆகும். இது பழமையான வார்த்தை ஆகும். தோரயமாக 14.00 மணி முதல் 8:00 வரை (20:00) பிற்பகல் என அழைக்கப்படுகிறது.

பழமொழி தொகு
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்!
திருக்குறள் தொகு
பிறர்க்கின்னா முற்பகற் செய்யிற் தமக்கின்னா பிற்பகற் றாமே வரும்