பிலாஸ்பூர் மாவட்டம், சத்தீஸ்கர்
சத்தீசுகரில் உள்ள மாவட்டம்
பிலாஸ்பூர் மாவட்டம், சத்தீஸ்கர் மாநிலத்தின் மாவட்டங்களில் ஒன்று[1] . இதன் தலைமையகம் பிலாஸ்பூர் என்னும் ஊரில் அமைந்துள்ளது.
மாவட்ட நிர்வாகம்
தொகுபிலாஸ்பூர் மாவட்டம் 11 வருவாய் வட்டங்களாகவும்[2]4 ஊராட்சி ஒன்றியங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளது.
மக்கள் தொகை பரம்பல்
தொகு2011ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, பிலாஸ்பூர் மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை . 26,63,629 ஆகும் [3]
போக்குவரத்து
தொகுபிலாஸ்பூர் சந்திப்பு தொடருந்து நிலையம்[4]நாட்டின் முக்கிய நகரங்களுடன் இணைக்கிறது.