பிலிப்பா (Filippa) டேனிஷ் நாட்டு ஆப்பிள் சாகுபடி வகைகளுள் ஒன்றாகும். இந்த ஆப்பிள் வகையினைபிலிப்பா ஜொஹான்சென் என்ற பள்ளி மாணவி (1930 1842) பனென் தீவில் உள்ள கண்ட்சுட்ரூப்பில் தோற்றுவிக்கப்பட்டது.[1]

பிலிப்பா ஆப்பிள்

சில ஆதாரங்கள் இந்த ஆப்பிள் 1850இல் தோன்றியது[2] எனவும் பிற ஆதாரங்கள் 1881இல் தோன்றியது என்று கூறுகின்றன.

இந்த ஆப்பிள் வகையைத் தனியார் தோட்டங்களுக்கானது என சோன்னெருப்ளண்ட் பரிந்துரைக்கிறது. ஏனெனில் இந்த ஆப்பிளைப் பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தாமல் வளர்க்கலாம்.[3]

மேற்கொள்கள் தொகு

  1. Per Kølster (2004) (in da). Æbler. Politikens Forlag. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:87-567-7112-6. 
  2. "Pometets æblenøgle" (in டேனிஷ்). University of Copenhagen. Archived from the original on 2016-01-14. பார்க்கப்பட்ட நாள் 2021-03-05.
  3. Flemming Thorninger. "Filippa Apple". sonneruplund.dk. பார்க்கப்பட்ட நாள் 9 April 2020.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிலிப்பா&oldid=3590201" இலிருந்து மீள்விக்கப்பட்டது