பிலிப்பீனிய தொலைக்காட்சி நாடகம்

பிலிப்பீனிய தொலைக்காட்சி நாடகம் அல்லது டெலிசெரி என்பது பிலிப்பீன்சு நாட்டில் தயாரிக்கப்படும் ஒரு தொலைக்காட்சி பொழுதுபோக்கு அம்சம் ஆகும். டெலிசெரி இரண்டு பிலிப்பைன்ஸ் சொற்களிலிருந்து பெறப்பட்டது: "டெலி", இது "டெலிபிசியன்" (தொலைக்காட்சி) மற்றும் "சாரீ" (தொடர்) என்பது கருத்தாகும்.

பெரும்பாலான தொடர்கள் சமூக எதார்த்தங்களை பிரதிபலிப்புடன் தயாரிக்கப்படுகின்றது. இங்கு தயாரிக்கப்படும் தொடர்கள் 3 பிரிவுகளின் கீழ் ஒளிபரப்பு செய்யப்படுகின்றது. கிழமைநாள் தொடர், இரவுநேர தொடர்கள் (பிரைம் டைம்) மற்றும் வாரநாள் தொடர்கள் என பிரிக்க பட்டு ஒளிபரப்பாகி வருகின்றது. தொடரின் கதைகள் மூன்று மாதம் முதல் ஒரு வருடம் வரை ஒளிபரப்பு செய்யப்படுகின்றது.

முதல் பிலிப்பைன்ஸ் தொலைக்காட்ச்சி தொடர் 1963 ஆம் ஆண்டில் ஹிவாகா சா பஹாய் நா பாட்டோ என்ற தொடர் ஆகும். இது ஏபிஎஸ்-சிபிஎன் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது.[1]

மேற்கோள்கள் தொகு