பிலிப்பைன் கடல்

கடல்

பிலிப்பைன் கடல் என்பது பிலிப்பைன்ஸ் நாட்டைச் சூழ்ந்த ஒரு குறுங்கடல். இதன் பரப்பளவு பிலிப்பைன்ஸ் நாட்டின் கிழக்கு மற்றும் வடக்கு பகுதிக்கும்,வட பசிபிக் பெருங்கடல் மேற்கு பகுதிக்கும் இடைப்பட்ட 2 மில்லியன் மைல் (5 மில்லியன் சதுர கிமீ) கடல் மேற்பரப்பைக் கொண்டது என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

பிலிப்பைன் கடல்
Philippine Sea
பிலிப்பைன் கடல் Philippine Sea - பிலிப்பைன் கடல்
பிலிப்பைன் கடல்
அமைவிடம் பசிபிக் பெருங்கடல்
Basin countries பிலிப்பைன்ஸ்
பரப்பளவு 5 மில்லியன் சதுர கிமீ


எல்லைகள்

தொகு

பிலிப்பைன் கடலின் மேற்கு பகுதியில் பிலிப்பைன்ஸ், தைவான் மற்றும் வடக்கு பகுதியில் ஜப்பான், தெற்கு பகுதியில் பாலாவ் மற்றும் கிழக்கு பகுதியில் உள்ள மரியானா தீவுகள் ஆகியவை எல்லைகளாக அமைந்துள்ளன.

அருகில் அமைந்துள்ள கடல்களிடம் இருந்து, பிலிப்பைன் கடல் கீழ்கண்டவாறு பிரித்து அறியப்படுகிறது

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிலிப்பைன்_கடல்&oldid=2521591" இலிருந்து மீள்விக்கப்பட்டது