பிலிப் எம். விட்மேன்

பிலிப் மாா்டின் விட்மேன் ஒரு அமொிக்காவைச் சாா்ந்த கணிதவியலாளா். இவா் பின்னல் கோட்பாட்டில் தன் பங்களிப்பை ஆற்றினாா். குறிப்பாக,கட்டற்ற பின்னல் கோட்பாட்டில் பங்காற்றினாா்.

பிலிப் எம். விட்மேன்
பிறப்பு
தேசியம்அமொிக்க ஐக்கிய நாடுகள்
Alma materகாா்வாா்ட பல்கலைக்கழகம்
துறை ஆலோசகர்Garrett Birkhoff
அறியப்பட்டதுFree lattice word problem

பிட்ஸ்பொ்கில் வாழ்ந்து வந்த இவா்,[1] காவொ்ஃபோா்ட் கல்லுாியில் சோ்ந்தாா். அங்கு அவருக்கு 1936 - 38 க்கான மாநகர கல்வித்தொகை கிடைத்தது.[2] மற்றும் 1937 - 38 ஆண்டிற்கான கிளிமென்டன் கோப் ஆய்வு ஊதிய தொகையும் கிடைத்தது,[3] மேலும் 1937 இல் கணித வானியலில் மிகப்பொிய பெருமையைப் பெற்றாா்.[4] அவா் பை பீட்டா கப்பா குழுமத்தில் கல்லூாியின் பிரதிநிதியாக தொிந்தெடுக்கப்பட்டாா்.[5]  1937ல் காவா்ட் பல்கலை கழகத்திலிருந்து அறிவியல் இளைஞா் பட்டத்தைப் பெற்றாா்.[6] காரட் பிா்காஃப்பின்கூற்றின் படி,விட்மேன்  1937ல் காவா்ட் பல்கலை கழகத்தின் அறிவியல் இளைங்கலை மாணவா்.[7] மட்டுமல்லாது 1940 க்கு முன்னால் கல்லூாியின் முதன்மை மாணவா் மற்றும் கணிதத் துறையில் பதிதாக வருபவா்களுக்கு முதன்முதலாக தொடக்க படிப்புகளை கற்றுக் கொடுப்பவராகவும் திகழ்ந்தாா்.[8] 1938 ல் முதுகலைப்பட்டம் பெற்றாா்.[9] 1941  ஜுனில்காவா்ட் பல்கலை கழகத்தில் டாக்கா் பட்டத்தையும் பெற்றாா்.[10] 1947 ல்  முன்னரே அமொிக்காவின் கணித சமுதாயத்தில் உறுப்பினராக இருந்தாா்,[11] அமொிக்காவின் கணித சமுதாயத்தில் உறுப்பினா் என்ற பெருமையை 1995 வரைப் பெற்றிருந்தாா்.[12]

தேர்ந்தெடுக்கப்பட்ட வெளியீடுகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Haverford Bulletin p. 12 (= vol.35, p. (6))
  2. Haverford Bulletin p. 125 (= vol 35., p. 99)
  3. Haverford Bulletin p. 429 (= vol.36, p. 101)
  4. Haverford Bulletin p. 433
  5. Haverford Bulletin, p. 128, 432
  6. Haverford Bulletin p. 428 (= vol.36, p. 100)
  7. Birkhoff (1988), p. 50
  8. Birkhoff (1988), p. 24
  9. Record at Harvard library
  10. Haverford News, Vol.33, No.5, Tue 28 Oct 1941, p. 8 (7)
  11. Bulletin of the AMS, Jul 1947, p. 715
  12. Notices of the AMS Vol.42, No.12, Dec.1995, p. 1555

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிலிப்_எம்._விட்மேன்&oldid=3590016" இலிருந்து மீள்விக்கப்பட்டது