பிலிம்ப்டன் 322
இந்த கட்டுரையில் பெரும்பகுதி உரையை மட்டும் கொண்டுள்ளது. கலைக்களஞ்சிய நடையிலும் இல்லை. இதைத் தொகுத்து நடைக் கையேட்டில் குறிப்பிட்டுள்ளபடி விக்கிப்படுத்துவதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.
இந்த கட்டுரையை திருத்தி உதவுங்கள் |
1921 ஆம் ஆண்டு எட்கர் பேங்சு எனும் பழம்பொருள் தேடுபவரால் ஈராக்கில் 1800 பொமுவைச் சேர்ந்த பிலிம்ப்டன் 322 எனும் பாபிலோனிய கணக்குக் களிமண்தட்டு ஆப்பெழுத்து ஆவணம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. அறுபதின்ம இலக்க முறைமையை அடிப்படையாகக் கொண்ட இந்த ஆவணத்தில், இயற்கணிதம் பற்றியான விரிவான அட்டவணை ஒன்று இருக்கிறது. பித்தாகரசு எனும் கிரேக்க கணக்கு வல்லுனர் பின்னாளில், 570 பொமுவில் கண்டுபிடித்த க2 + ச2 = ட2 எனும் பிதோகரசு விதி என்பதைப்பற்றி பிலிம்ப்டன்-322 களிமண்தட்டிலேயே குறிப்பிடப்பட்டுள்ளதானது வியப்பிலும் வியப்பு.[1][2][3]
மேற்கோள்கள்
தொகு- ↑ When comparing dates given by different sources, note that many of Wikipedia's articles on the ancient world use the short chronology, while much of the history of mathematics literature uses the middle chronology. An exception is (Britton, Proust & Shnider 2011), which uses the long chronology.
- ↑ (Friberg 1981), p. 298; (Robson 2001), p. 192; (Britton, Proust & Shnider 2011), p, 538
- ↑ (Friberg 1981), p. 298; (Robson 2001), p. 193; (Britton, Proust & Shnider 2011), p, 538