பிலியூ பெல் லா வீ
பிலியூ பெல் லா வீ என்பது பிரெஞ்சு மொழியில் எடுக்கப்பட்டு 2004ஆம் ஆண்டு ஆகஸ்டு திங்கள் 30ஆம் தேதி முதல் பிரான்சு 3இல் ஒளிபரப்பப்பட்டுவரும் ஒரு பிரெஞ்சு நாட்டு தொலைக்காட்சி நிகழ்ச்சி ஆகும்.
பிலியூ பெல் லா வீ | |
---|---|
முகப்பு இசை | மைடி ரோத் |
நாடு | பிரான்ஸ் |
மொழி | பிரெஞ்சு |
பருவங்கள் | 12 |
அத்தியாயங்கள் | 2866 + 15 (12/10/2015) |
தயாரிப்பு | |
நிருவாக தயாரிப்பு | ஹூபர்ட் பெசன், டெல்பிரான்ஸ் |
படப்பிடிப்பு தளங்கள் | மார்சேல்ஸ், பிரான்ஸ் |
ஓட்டம் | 24 நிமிடங்கள் |
ஒளிபரப்பு | |
அலைவரிசை | பிரான்ஸ் 3 |
படவடிவம் | 16/9 |
ஒளிபரப்பான காலம் | ஆகஸ்ட் 30, 2004 – இன்றும் ஓடிக்கொண்டிருக்கிறது |