பிலோடா சட்டமன்றத் தொகுதி
குசராத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதி
பிலோடா சட்டமன்றத் தொகுதி (Bhiloda Assembly constituency) (தொகுதி வரிசை எண்:30) என்பது இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் உள்ள 182 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதி ஆரவல்லி மாவட்டத்தில் அமைந்துள்ளது.[2][3] இத்தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த பி.சி.பரண்டா ஆவார்.
பிலோடா | |
---|---|
மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | குஜராத் |
மாவட்டம் | ஆரவல்லி மாவட்டம் |
மொத்த வாக்காளர்கள் | 316,274[1] |
ஒதுக்கீடு | பட்டியல் பழங்குடியினர் |
சட்டமன்ற உறுப்பினர் | |
தற்போதைய உறுப்பினர் பி.சி.பரண்டா | |
கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2022 |
சட்டமன்றத் தொகுதியில் அடங்கியுள்ள பிரிவுகள்
தொகுஇந்த சட்டசபை தொகுதியில் பின்வரும் பிரிவுகள் அடங்கியுள்ளன.[4]
- மேகராஜ் தாலுகா
- பிலோடா தாலுகா (பகுதி) கிராமங்கள் - அகேஷ்வரி, வீர்பூர், சோரிமலா, ரைசிங்பூர், குண்டோல் (பால்), பவாலியா (பால்), தன்சர், ஜெஜுடி, டோர்டா, ஜெயலா, அந்தரியா, கல்யாண்பூர், பவாலியா (தாகபூர்), இந்திரபுரா, கிஷாங்கத், பெடாசன், மலாசா, மாலேக்பூர், உப்சல், போலுந்த்ரா, வஜாப்பூர், சிலாத்ரி, பான்மர், ராம்புரி, அம்பாபர், பஹாடா, தகடுகா, மாத் போலுந்த்ரா, வான்ஸ்லி, வெஜ்பூர், காண்டி, ஜும்சர் (சாப்ரா), ஜம்சர், முனை, கல்வாட், லில்ச்சா, பிலோடா, மன்க்ரோடா, மான்க்ரோடா, புத்தேலி, தரசன், பாட்டியாகுவா, வசயா, ஜம்புடி, பஞ்ச் மஹுதி, ஓடே, போர்னாலா, புதரசன், அஜித்புரா, அபாபூர், மேரு (பேதாலி), பூதவாத், நாரன்பூர், மௌ (நவல்பூர்), சன்சர், தேசன், நர்சோலி, குமாபூர், வங்கனேர், ரின்டோ பெடாலி, ஜஸ்வந்த்புரா, ஹாதியா, டோடிசரா நானா, டோடிசரா மோட்டா, சித்தரியா, சோனாசன், கத்வத், அன்சோல், பஹாடியா, ஓதா படா, ரங்பூர், நவா வெண்பூர், தன்தாசன், ராய்பூர், ஜெசிங்பூர், பெதாலி, வசை, பத்தேரா, சிபோடா, லோகான், சிபோடா, துரவாஸ் ராம்பூர், கெரோஜ், கலேகா, மாந்தாரி, நந்தோஜ், கரன்பூர், ஹர்தாஸ்பூர், தம்போலியா, பல்லா, துலேதா (பல்லா), வெண்பூர், வக்தாபூர், கர்ச்சா, மோட்டா சமேரா, தஹ்கம்தா, ரவ்தவாடா, மோட்டா கந்தரியா, ராமேரா, லுசாடியா, நானா காந்தரியா, பதார் நானா சமேரா , ஷமலாஜி, ருதார்டி, மேரவாடா, காதியா, ருத்ரால், கெரடி, வன்சார், சிபாடியாதா, ஜனாலி, மோதி பெபார், நப்தா (கல்சா), வஜாபூர் (கெரஞ்சா), காரி, ஷமல்பூர், பஹேச்சர்புரா, டோலத்பூர், ராம்பூர் (மோதி), சப்ரான், சர்கிலிம்டி, லக்ஷ்மண்புரா , கலி செம்ரோ, வான்கா டிம்பா, காக்டா மஹுதா, வாக்பூர், தேவ்னி மோரி, பவன்பூர், கெரஞ்சா, சோத்பூர், நப்தா (ஜாகிரி), கிலோடா, ஷோபயாதா (ஜாகிரி), வன்சேரா, கடதர், அசால், கோடம்பா, குஸ்கி, ஹிமத்பூர், குண்டோல் (தாகம்டா), கோத் (குஸ்கி), அதேரா, லால்பூர், பிரம்மபுரி, வண்டியோல், சுனோக், வகோதர், சப்பரா குஸ்கி, ஜாலியா
சட்டமன்ற உறுப்பினர்கள்
தொகுஆண்டு | உறுப்பினர் பெயர் | கட்சி |
---|---|---|
2007 | அனில் ஜோஷியாரா | இந்திய தேசிய காங்கிரஸ் |
2012 | ||
2017 | ||
2022 | பி.சி.பரண்டா | பாரதிய ஜனதா கட்சி |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Gujarat General Legislative Election 2022". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 18 April 2023.
- ↑ "Parliament / Assembly constituency wise PS & Electors Detail - Draft Roll - 2014" (PDF). Archived from the original (PDF) on 25 January 2014. பார்க்கப்பட்ட நாள் 1 June 2021.
- ↑ "Gujarat: Order No. 33: Table-A: Assembly Constituency and Their Extent" (PDF). Election Commission of India. Delimitation Commission of India. 12 December 2006. pp. 2–31. Archived from the original (PDF) on 5 March 2016. பார்க்கப்பட்ட நாள் 12 February 2017.
- ↑ "Gujarat: Order No. 33: Table-A: Assembly Constituency and Their Extent" (PDF). Election Commission of India. Delimitation Commission of India. 12 December 2006. pp. 2–31. Archived from the original (PDF) on 5 March 2016. பார்க்கப்பட்ட நாள் 12 February 2017.