பில்யா
Fugitive slave treaty between Idrimi and Pilliya | |
அளவு | Length: 12 cm (4.7 அங்) Width: 6.4 cm (2.5 அங்) |
---|---|
எழுத்து | cuneiform |
உருவாக்கம் | 1480BC (about) |
தற்போதைய இடம் | Room 54, பிரித்தானிய அருங்காட்சியகம், இலண்டன் |
அடையாளம் | 131447 |
பில்யா என்பவர் கிஸ்ஸுவ்வாட்னா பகுதியின் அரசராவார். இவர் கி.மு 15 ஆம் நூற்றாண்டு (குறுகிய காலவழி) மித்தானி பேரரசுடன் இணைந்து, அலலாக்வின் ஐட்ரிமி உடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.[1]
சிடாண்டா II உடன் சமாதானத்தை ஏற்படுத்தினார்.[2]
குறிப்புகள்
தொகு- ↑ Pritchard, James B.; Fleming, Daniel E. (2010). The Ancient Near East: An Anthology of Texts and Pictures. Princeton University Press. p. 210. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-691-14726-4.
- ↑ "Kingdoms of Anatolia". பார்க்கப்பட்ட நாள் April 28, 2011.