பில்லி ப்ளேசஸ், ஈஸ்கியு

பில்லி ப்ளேசஸ், ஈஸ்கியு. (Billy Blazes, Esq.) ஹரோல்ட் ல்லோய்ட் நடித்து 1919-ஆம் ஆண்டு வெளிவந்த அமெரிக்க நகைச்சுவை குறும்படம். பிரித்தானிய திரைப்பட நிலையத்தில் உள்ள திரைப்பட ஆவணக்கிடங்கில் இந்த திரைப்படத்தின் பிரதி உள்ளது.[1] இந்தப் படம் அது வெளியான காலத்து மேற்கத்தியர்களை பகடி செய்தது.

பில்லி ப்ளேசஸ், ஈஸ்கியு.
இயக்கம்ஹல் ரோச்
தயாரிப்புஹல் ரோச்
நடிப்புஹரோல்ட் ல்லோய்ட்
விநியோகம்பாத் எக்ஸ்சேஞ்
வெளியீடுஜூலை 6, 1919
ஓட்டம்13 நிமிடங்கள்
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஊமைப் படம்

நடிகர்கள் தொகு

குறிப்புகள் தொகு

வெளிப்புற இணைப்புகள் தொகு