பிளட்டா
பிளட்டா ஓரியண்டலிசு
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
பிளாட்டோடியா
குடும்பம்:
பிளாட்டிடே
பேரினம்:
பிளட்டா

லின்னேயஸ், 1758[1]
சிற்றினம்

உரையினை காண்க

வேறு பெயர்கள்
  • காகர்லாக் லாட்ரெயில், 1825
  • செடெலியோபிகா பிஷ்சர், 1833
  • செடைலோபிகா பிஷ்சர், 1846

பிளாட்டா (Blatta) என்பது கரப்பான் பேரினம் ஆகும். பிளாட்டா என்ற பெயர் இலத்தீன் பிளாட்டாவின் சிறப்பு பயன்பாட்டைக் குறிக்கிறது. அதாவது இதன் பொருள் ஒளி-ஒளிரும் பூச்சி என்பதாகும்.[2]

சிற்றினங்கள்

தொகு

பிளாட்டா பேரினத்தின் கீழ் இரண்டு சிற்றினங்கள் உள்ளன. இவை:

  • பிளாட்டா பர்காட்டா (கார்னி, 1908) [3]
  • பிளட்டா ஓரியண்டலிசு லின்னேயசு, 1758 (ஓரியண்டல் கரப்பான்)

மேற்கோள்கள்

தொகு
  1. "Blatta". ஒருங்கிணைந்த வகைப்பாட்டியல் தகவல் அமைப்பு (Integrated Taxonomic Information System). பார்க்கப்பட்ட நாள் 29 December 2013.
  2. "blatta". (Online). ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம்.  (Subscription or participating institution membership required.)
  3. Beccaloni, G.W. (August 2023). "genus Blatta Linnaeus, 1758". Cockroach Species File. பார்க்கப்பட்ட நாள் 29 March 2024.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிளட்டா&oldid=4014090" இலிருந்து மீள்விக்கப்பட்டது