பிளாடைட்டு தொகுதி
கனிமத் தொகுதி வகை
பிளாடைட்டு தொகுதி (Blodite group) என்பது நேர்மின் அயனிகள் இரண்டும், எதிர்மின் அயனிகள் இரண்டும் கொண்ட கனிமத் தொகுதியைக் குறிக்கும். இவ்வகைக் கனிமங்களில் பெரும்பாலானவை ஈரிணைதிற அணுக்களாகக் காணப்படுகின்றன. பிளாடைட்டு, இலியோனைடு (K2Mg(SO4)2•4(H2O)), அனாபாயிட்டு (Ca2Fe(PO4)2•4(H2O)) சிகெர்டெலைட்டு ((NH4)2Mg(PO3OH)2•4(H2O,)) [1], மாங்கனோபிளாடைட்டு Na2Mn(SO4)2•4(H2O), கோபால்ட்டோபிளாடைட்டு (Na2Co(SO4) 2•4(H2O)), சேங்கோயிட்டு Na2Zn(SO4)2•4(H2O) உள்ளிட்ட கனிமங்கள் இத்தொகுதியைச் சேர்ந்த கனிமங்களாகும்.
மேற்கோள்கள்
தொகு- ↑ Comodi, P.; Nazzareni, S.; Balic-Zunic, T.; Zucchini, A.; Hanfland, M. (14 February 2014). "The high-pressure behavior of bloedite: A synchrotron single-crystal X-ray diffraction study". American Mineralogist 99 (2-3): 511–518. doi:10.2138/am.2014.4640.