பிளாட்டினம் பல்மினேட்டு
பிளாட்டினம் பல்மினேட்டு (Platinum fulminate) என்பது Pt(CNO)2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட கனிம வேதியியல் சேர்மமாகும். எட்மண்டு டேவி இச்சேர்மத்தைக் கண்டுபிடித்தார். பிளாட்டினத்தின் பல்மினேட்டு உப்பான இச்சேர்மம் ஒரு முதல்நிலை வெடிபொருளாகக் கருதப்படுகிறது. பழுப்பு நிற தூளாகக் காணப்படுகிறது [2][3][4].
பண்புகள் | |
---|---|
Pt(CNO)2 | |
தோற்றம் | பழுப்பு நிறம் |
Explosive data | |
Shock sensitivity | குறைவு |
Friction sensitivity | அதிகம் |
தீங்குகள் | |
முதன்மையான தீநிகழ்தகவுகள் | வெடிபொருள் |
Autoignition
temperature |
400[1] °C (752 °F; 673 K) |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Annals of Philosophy, Or, Magazine of Chemistry, Mineralogy, Mechanics ... - Google Books". Books.google.com. பார்க்கப்பட்ட நாள் 15 December 2014.
- ↑ "A system of chemistry". Books.google.com. பார்க்கப்பட்ட நாள் 15 December 2014.
- ↑ "Lectures on Explosives". Books.google.com. பார்க்கப்பட்ட நாள் 15 December 2014.
- ↑ "A system of chemistry". பார்க்கப்பட்ட நாள் 15 December 2014.
.