பிளாந்தம்

பிளாந்தம் (ஆங்கிலம்: Flanders, பிரெஞ்சு: Flandre(s), எசுப்பானியம்: Flandes, இடாய்ச்சு: Flandern) என்பது, இன்றைய பெல்சியம், பிரான்சு மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளின் குறிப்பிட்ட பகுதிகளில் உள்ள ஒரு இடம். காலப்போக்கில் பிளாந்தம் எனப்பட்ட இடத்தின் பரப்பளவு மாற்றம் அடைந்துள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிளாந்தம்&oldid=1676603" இருந்து மீள்விக்கப்பட்டது