பிளேயாஸ் ஏரி
ஐக்கிய அமெரிக்க நாட்டிலுள்ள ஏரி
பிளேயாஸ் ஏரி இது ஒரு வறன்ட ஏரியாகும் இவை ஐக்கிய அமெரிக்க நாடு, நியு மெக்ஸிக்கோ மற்றும் ஹிடல்கோ நாடுகளில் 1304 மீட்டர் உள்ளன நீண்ட ஏரி வடக்கு , வடகிழக்கு தெற்கு, தென்கிழக்கு வரை பரவியுள்ளது பிளேயாஸ் பள்ளத்தாக்கு, மேற்கில் அனிமாஷ் மலைக்கும் கிழக்கில் சிறிய ஹட்செட் மலைக்கும் இடையில் உள்ளது.[1][2]
மேற்கோள்கள்
தொகு- ↑ U.S. Geological Survey Geographic Names Information System: Playas Lake
- ↑ Robert Julyan, The Place Names of New Mexico, University of New Mexico Press, Albuquerque, 1998, pp.379-380