பிளேர் பிரேவர்மேன்

பிளேர் பிரேவர்மேன் (Blair Braverman 1988) என்பவர் அமெரிக்க   வீர தீரப் பெண் செயல்பாட்டாளர், எழுத்தாளர், நூலாசிரியர் ஆவார். பெண்ணிய கருத்துக்களையும் வீரதீரச் செயல்கள் ஆற்றுவது பற்றியும் இதழ்களில் கட்டுரைகள் எழுதி வருகிறார். தி அமெரிக்கன் லைப் என்ற வானொலி நிகழ்ச்சியில் 2015இல் கலந்து கொண்டவர்.. பதினெட்டு அகவைப்  பெண்ணாக இருக்கும்போது கலிபோர்னியாவை விட்டு ஆர்க்டிக் நார்வே  சென்று பனி மலை நாய்களை ஓட்ட கற்றுக் கொண்டார். அலாஸ்கா பனிப் பகுதிகளில் சுற்றுலா வழிகாட்டியாக இருந்தார்.[1][2]

பணிகள் தொகு

மேற்கோள் தொகு

  1. Collins, Stephen (Fall 2016). "Tough Sledding". Colby Magazine (Waterville, Maine: Colby College) இம் மூலத்தில் இருந்து 22 October 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20161022112914/https://www.colby.edu/magazine/tough-sledding/. பார்த்த நாள்: 4 June 2017. 
  2. Mumford, Tracy (July 13, 2016). "Wild, free and freezing: Blair Braverman's life in the north". Minneapolis–Saint Paul, Minnesota: Minnesota Public Radio இம் மூலத்தில் இருந்து 4 May 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170504003117/https://www.mprnews.org/story/2016/07/13/books-blair-braverman-sled-dogs. பார்த்த நாள்: 4 June 2017. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிளேர்_பிரேவர்மேன்&oldid=2707781" இலிருந்து மீள்விக்கப்பட்டது