பிள்ளை இரவுத் தவளை

நைக்டிபாட்ராச்சசு பிள்ளை
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
வாலற்றவை
குடும்பம்:
நைக்டிபேட்ராச்சிடே
பேரினம்:
இனம்:
நை. பிள்ளை
இருசொற் பெயரீடு
நைக்டிபேட்ராச்சசு பிள்ளை
பிஜூ மற்றும் பலர், 2011

பிள்ளை இரவுத் தவளை என்பது நைக்டிபாட்ராச்சசு பேரினத்தில் காணப்படும் ஒரு தவளைச் சிற்றினம் ஆகும். இதன் விலங்கியல் பெயர் நைக்டிபாட்ராச்சசு பிள்ளை (Nyctibatrachus pillaii). இது இந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலையில் காணப்படும் ஒரு சிறிய நீர்நில வாழ் உயிரினமாகும்.[1]

மேற்கோள்கள்

தொகு
  1. "Nyctibatrachus pillaii Biju, Van Bocxlaer, Mahony, Dinesh, Radhakrishnan, Zachariah, Giri, and Bossuyt, 2011". India Biodiversity Portal. 2011.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிள்ளை_இரவுத்_தவளை&oldid=4051941" இலிருந்து மீள்விக்கப்பட்டது