பிழைப்பியம்
பிழைப்பியம் என்பது ஒரு பெரிய இடையூறு அல்லது அழிவுக்குப் பின்பு தப்பி வாழ தேவையான திறன்கள், அறிவுகள், பொருட்கள் பற்றிய இயல் ஆகும். ஐக்கிய அமெரிக்காவில் இது ஒரு சமூக இயக்கமாக வளர்ந்து வருகிறது.
ஆபத்துக்கு மருந்து, உணவுகளை சேமித்து வைப்பது, பெரும் வெடிப்புக்களை தாங்கக்கூடிய பதுங்குகுழிகளை அமைப்பது, தற்பாதுகாப்புப் பயிற்சி பெறுவது, அவசர மருத்துவ பயிற்சிகளைப் பெறுவது, தற்சார்பு, பேண்தகு வாழ்வியல் முறைகளை பரிசோதிப்பது என எனப்பல தரப்பட்ட கூறிகள் தப்பி வாழ்வியலில் உள்ளன.
நிகழக்கூடிய இடையூறுகள்
தொகு- இயற்கை அழிவுகள்
- செயற்கை அழிவுகள் - போர், தீவரவாதம், அடக்குமுறை அரசு, chemical spills, release of radioactive materials
- சமூகம் செயலிழப்பது - பொருளாதார நெருக்கடி
- உலகப் பரவல் தொற்று