பிவாட்ரான்
பிவாட்ரான் ( Bevatron ) புரோட்டான் மற்றும் கனமான துகள்களுக்கு முடுக்கத்தினைக் கொடுக்க பயன்படும் ஒரு துகள்முடுக்கிக் கருவியாகும். இக்கருவியில் துகள்கள் பில்லியன் வோல்ட் ஆற்றலைப் பெறுவதால் இப்பெயர். வட்டப்பாதையில் வேகவளர்ச்சிப் பெறுகின்றன.இதுபோன்ற ஒரு கருவி முதலில் அமேரிக்க ஐக்கிய நாட்டில் புரூக்கோவன் தேசீய ஆய்வகத்தில் நிறுவப்பட்டது.
'''பீட்டாட்ரான்''' (Betatron) கருவிகள் பீட்டாத்துகள்களுக்கு அதிக ஆற்றலைக் கொடுக்க அமைக்கப்பட்டட கருவிகளாகும்.
Source book of atomic energy- Glasstone