பிஷ்ஹாக் அருவி

(பிஷ்ஹாக் நீர்வீழ்ச்சி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

பிஷ்ஹாக் நீர்வீழ்ச்சி அமெரிக்க மாநிலம் ஒரிகனின் க்ளாட்சோப் நாட்டில் உள்ள ஃபிஷ்ஹாக் க்ரீக் வழியாக அமைந்துள்ள ஒரு நீர்வீழ்ச்சி ஆகும்., இது 72 அடியுள்ள ஒரு பரந்த அடுக்கு நீா்வீழ்ச்சி. இது லீ வுடென் ஃபிஷ்ஹாக் நீர்வீழ்ச்சியின் பாதை மற்றும் பொழுதுபோக்கு தளத்தின் மைய ஈர்ப்பு ஆகும். இந்நீர்வீழ்ச்சி ஜுவல்லின் மெடோஸ் வனவிலங்கு பகுதியிலிருந்து. ஒரு மைல் துாரம் அமைந்துள்ளது. இப்பகுதி நெடுஞ்சாலை உள்ள ஜியெல் மற்றும் அஸ்டோரியாவிற்கும் 202 இடையே அமைந்துள்ளது.ஃபிஷ்ஹாக் நீர்வீழ்ச்சி ஓடுகின்ற அமைப்பானது அடுக்கப்பட்ட பேஸ்வால்ட் பத்திகள் போல ஒரு தடுப்பரணை உருவாக்குகிறது. இது கொலம்பியா ரிவர்ஸ் பாஸால்ட் போல ஒரே மாதிரியான அமைப்பு ஆகும். அது ஒரு பேஸ்வால்ட் பகுதியின் ஒரு பகுதியாக, மற்றும் ஓட்டர் பாறை மற்றும் ஹக் பாயிண்ட், போல அமைந்துள்ளது. கிழக்கு ஓரிகான் மற்றும் வாஷிங்டனில் இருந்து கிட்டத்தட்ட 300 மைல்களுக்கு அப்பால் பூமியின் மிக நீண்ட வரிசையில் இந் நீாிவீழ்ச்சி அமைந்துள்ளது. .

பிஷ்ஹாக் நீர்வீழ்ச்சி
Fishhawk Falls
Map
அமைவிடம்லீ வுட்டன் கவுன்டி பூங்கா
ஆள்கூறு45°57′30″N 123°35′01″W / 45.95833°N 123.58361°W / 45.95833; -123.58361
வகைSteep Veiling Cascade
ஏற்றம்772 அடி (235 m)
மொத்த உயரம்72 அடி (22 m)
சராசரிப்
பாய்ச்சல் வீதம்
20 cu ft/s (0.57 m3/s)

மேற்கோள்

தொகு

[1]

  1. "waterfalls of oregon". பார்க்கப்பட்ட நாள் 22 சூலை 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிஷ்ஹாக்_அருவி&oldid=2990588" இலிருந்து மீள்விக்கப்பட்டது