பிஷ் ஓயிக்
பிஷ் ஓயிக்(Fish Hoek) என்பதை பிஷ் காா்னர் அல்லது பிஷ் கிலேன் என்றும் அழைப்பர். தென்னாப்பிரிக்காவின் கேப் டவுனில் கேப் தீபகற்பத்தில் உள்ள ஃபாப் பேக் பக்கத்தில் பிஷ் ஓயிக் பள்ளத்தாக்கின் கிழக்குப் பகுதியில் உள்ள ஒரு கடலோர நகரமாகும். பிஷ் ஓயிக் முன்பு ஒரு தனி நகராட்சியாக இருந்தது, இப்போது கேப் டவுன் நகரத்தின் பகுதியாக உள்ளது. கேப் டவுன் கடலோர புறநகர் பகுதியாக உள்ளது. பிஷ் ஓயிக் பயணிகள், ஓய்வுபெற்றவர்களுக்கும் விடுமுறை தினங்களுக்கும் ஒரு குடியிருப்பாக பிரபலமாக உள்ளது. 'ட்ரெக்' (trek) மீன் பிடித்தல் மற்றும் கடல் உலாவல், பாய்மரம் மற்றும் சூரிய குளியல் செயல்களை ஓய்வு நேரங்களைக் கொண்டு இணைந்திருக்கும் பாரம்பரிய தொழில்கள் ஆகும்.
Fish Hoek Vishoek | |
---|---|
பிஷ் ஓயிக்கின் வான்வழி ஒளிப்படம் | |
நாடு | தென்னாப்பிரிக்கா |
மாகாணம் | மேற்கு கேப் |
நகராட்சி | கேப் டவுன் நகராட்சி |
Established | 1660 |
பரப்பளவு[1] | |
• மொத்தம் | 13.45 km2 (5.19 sq mi) |
மக்கள்தொகை (2011)[1] | |
• மொத்தம் | 11,890 |
• அடர்த்தி | 880/km2 (2,300/sq mi) |
இனப் பகுப்பு(2011)[1] | |
• கருப்பின ஆபிரிக்கர் | 9.7% |
• கலவை நிறத்தவர் | 5.1% |
• இந்தியர்/ஆசியர் | 1.2% |
• வெள்ளையர் | 82.2% |
• பிறர் | 1.9% |
தாய்மொழிகள் (2011)[1] | |
• தெ.ஆ.ஆங்கிலம் | 83.0% |
• ஆபிரிக்கான மொழி | 12.6% |
• Other | 4.4% |
அஞ்சல் குறியீடு (street) | 7975 |
PO box | 7974 |
மேற்கோள்தொகு
- ↑ 1.0 1.1 1.2 1.3 "Main Place Fish Hoek". Census 2011.