பிஸ்வநாத் ராய்
இந்திய தேசிய காங்கிரஸ் அரசியல்வாதி
பிஸ்வநாத் ராய்: இவா் ஒரு இந்திய அரசியல்வாதி ஆவாா். இவா் உத்திரபிரதேச மாநிலம் தியோரியா தொகுதியிலிருந்து இந்திய நாடாளுமன்றத்தின் கீழ் சபையான மக்களவைகக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். இவா் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியை சாா்ந்தவா்.[1] இவா் கோரக்பூர் செயின்ட் ஆண்ட்ரூ கல்லூரி மற்றும் அலாகாபாத் பல்கலைக்கழகத்தின் மாணவா் ஆவாா். இவர் மத்திய அரசாங்கத்தில் தொழிலாளர், வேலைவாய்ப்பு மற்றும் புனர்வாழ்வு துறை இணை அமைச்சராக இருந்துள்ளாா்.[2][3]
பிஸ்வநாத் ராய் | |
---|---|
<nowiki>நாடாளுமன்ற மக்களவை உறுப்பினா் | |
பதவியில் 1952-1977 | |
பின்னவர் | தேவதா மணி திரிபாதி |
தொகுதி | தியோாியா ,உத்திர பிரதேசம் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | டிசம்பா் 10, 1906 |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரஸ் |
குறிப்புகள்
தொகு- ↑ "Lok Sabha Members Bioprofile". மக்களவை (இந்தியா). பார்க்கப்பட்ட நாள் 20 October 2017.
- ↑ Lok Sabha Debates. Lok Sabha Secretariat. 1970. p. 235. பார்க்கப்பட்ட நாள் 20 October 2017.
{{cite book}}
: More than one of|accessdate=
and|access-date=
specified (help) - ↑ Parliament of India, Third Lok Sabha: Who's who 1962. Lok Sabha Secretariat. 1962. p. 453. பார்க்கப்பட்ட நாள் 20 October 2017.
{{cite book}}
: More than one of|accessdate=
and|access-date=
specified (help)