பி.பி.ஏ.எஸ்.
பி.பி.ஏ.எஸ். என்பது புதிய யார்க்கு நகரத்தில் இருக்கும் ஒரு பொது பள்ளிக்கூடம் ஆகும். இது 1990ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இதன் தலைமை ஆசிரியர் கீத்து ரையன் ஆவார். இங்கு 23 ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். இங்கு 400 மாணவர்கள் படிக்கின்றனர். இங்கு 6 முதல் 12 வகுப்புகள் வரை உள்ளன.
நிறுவனம் | 1990[1] |
---|---|
வகை | Public[2] |
முதல்வர் | கீத்து ரையன் (Keith Ryan) [3] |
Teaching staff | 23 [4] |
மாணவர்கள் | 400[5] |
வகுப்புகள் | 6-12 [6] |
இடம் | நியூயார்க் நகரம், நியூ யார்க், ஐக்கிய அமெரிக்கா |
Coordinates | 40°45′42″N 73°59′19″W / 40.761536°N 73.988506°W |
Campus | நகரம் |
வலைத்தளம் | http://www.ppasinfo.org/ |