பி. ஆர். சுதாகர லால்

பி.ஆர். சுதாகர லால் என்பவர்  கர்நாடகாவின் தும்கூர் மாவட்டத்தின் கொரட்டாகரே சட்டமன்ற தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் 2013 ல் நடைபெற்ற தேர்தலில் பரமேஸ்வரரை தோற்கடித்து சட்டமன்ற உறுப்பின்ராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

பார்வைநூல்கள்

தொகு
  1. "Karnataka Assembly Elections 2013". Elections.in. பார்க்கப்பட்ட நாள் 11 February 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._ஆர்._சுதாகர_லால்&oldid=3775736" இலிருந்து மீள்விக்கப்பட்டது