பி. எம். நரசிம்மன்

இந்திய அரசியல்வாதி

பி. எம். நரசிம்மன் (P. M. Narasimhan) ஓர் இந்திய அரசியல்வாதியும் தமிழக சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2016ஆம் ஆண்டு தமிழக சட்டசபைக்கான தேர்தலில் திருத்தணி தொகுதியிலிருந்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளராகப் போட்டியிட்டு தமிழக சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]

சட்டமன்ற உறுப்பினராக தொகு

ஆண்டு வெற்றி பெற்ற தொகுதி கட்சி பெற்ற வாக்குகள் வாக்கு விழுக்காடு (%)
2016 திருத்தணி அதிமுக 93,045 42.23%

மேற்கோள்கள் தொகு

  1. "General Election to Legislative Assembly Trends and Results 2016: Tamil Nadu : Constituency-wise Trends". Election Commission of India. 19 May 2016. Archived from the original on 16 August 2016. பார்க்கப்பட்ட நாள் 27 May 2018.
  2. 3 - திருத்தணி. தி ஹிந்து தமிழ் இதழ். 11-மார்ச் -2021. https://www.hindutamil.in/news/election-2021/tiruvallur/640754-3.html. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._எம்._நரசிம்மன்&oldid=3452996" இலிருந்து மீள்விக்கப்பட்டது