பி. எம். முர்சிதீன் இலங்கை கொழும்பு ஸ்ரீ சத்தர்மமாவத எனுமிடத்தில் வசித்து வரும் இவர் ஒரு எழுத்தாளரும், இலக்கிய ஆர்வலரும், 05 நூல்களின் ஆசிரியரும், இலங்கை மனித உரிமை அமைப்பின் அங்கத்துவருவார்.
இக்குறுங்கட்டுரையைத் தொகுத்து, விரிவாக எழுதி, நீங்களும் இதன் வளர்ச்சிக்கு உதவுங்கள். |