பி. எல். சந்தோஷ்
பொம்மரபெட்டு லெட்சுமிஜெனார்தன சந்தோஷ் (Bommarabettu Laxmijanardhana Santhosh) கர்நாடகா மாநில அரசியல்வாதியான இவர் 15 சூலை 2019 முதல் பாரதிய ஜனதா கட்சியின் தற்போதைய அமைப்புச் பொதுச் செய்லாளராக பதவியில் உள்ளார்.[2][3][4][5]
பி. எல். சந்தோஷ் | |
---|---|
தேசியப் பொதுச் செயலாளர் (அமைப்பு)[1], பாரதிய ஜனதா கட்சி | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 15 சூலை 2019 | |
முன்னையவர் | இராம் லால் |
தேசிய இணைப் பொதுச் செயலாளர் (அமைப்பு), பாரதிய ஜனதா கட்சி | |
பதவியில் 2014–2019 | |
பொதுச் செயலாளர் (அமைப்பு), பாரதிய ஜனதா கட்சி, கர்நாடகா | |
பதவியில் 2006–2014 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | ஹிரியட்கா, உடுப்பி மாவட்டம், கர்நாடகா, இந்தியா |
குடியுரிமை | இந்தியர் |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
கல்வி | இளநிலை பொறியியல் |
இவர் கர்நாடகா மாநில பாரதிய ஜனதா கட்சியின் அமைப்பு பொதுச் செயலளராக, 2006–2014 முடிய எட்டு ஆண்டுகள் பதவி வகித்தார். பின்னர் 2014-ஆம் ஆண்டில் கட்சியின் தேசிய அமைப்புப் பொதுச்செயலராக பதவியேற்றார்.[6][7][8][9][10]
மேற்கோள்கள்
தொகு- ↑ "National General Secretary (Organaisation)". Archived from the original on 2022-04-25. பார்க்கப்பட்ட நாள் 2022-04-18.
- ↑ Neelam Pandey (2 March 2020). "Conspiracies, threats and deleted posts – BJP leader BL Santhosh's angry Twitter world". The Print. https://theprint.in/politics/conspiracies-threats-and-deleted-posts-bjp-leader-bl-santhoshs-angry-twitter-world/373619/. "Meet B.L. Santhosh, the most high-profile BJP general secretary (organisation) ever, a party post virtually reserved for an RSS pracharak who commands enormous influence as he is the link between the party and its ideological patron (RSS)."
- ↑ "K'taka's BL Santhosh elevated to BJP General Secretary, party's 2nd most powerful role". The News Minute. 15 July 2019. https://www.thenewsminute.com/article/ktakas-bl-santhosh-elevated-bjp-general-secretary-partys-2nd-most-powerful-role-105458.
- ↑ Gyan Varma (15 July 2019). "Meet BL Santhosh, newly appointed general secretary of BJP" (in en). live mint. https://www.livemint.com/politics/news/meet-bl-santhosh-newly-appointed-general-secretary-of-bjp-1563168633822.html.
- ↑ Deepa Balakrishnan (16 July 2019). "Why BJP Promotion For RSS Loyalist BL Santhosh Should Have Yeddyurappa Looking Over His Shoulder". News 18. https://www.news18.com/news/politics/why-bjp-promotion-for-rss-loyalist-bl-santhosh-should-have-yeddyurappa-looking-over-his-shoulder-2232559.html.
- ↑ BHAVNA VIJ-AURORA (15 July 2019). "With B L Santhosh As Party General Secretary, BJP Aims To Conquer Southern States". Outlook. https://www.outlookindia.com/website/story/india-news-with-b-l-santhosh-as-party-general-secretary-bjp-aims-to-conquer-southern-states/334260.
- ↑ "Is BL Santhosh The new 'Modi' of Karnataka?". Deccan Chronicle. 1 September 2019. பார்க்கப்பட்ட நாள் 10 July 2020.
- ↑ "How BL Santhosh is redefining role of RSS pointsman in BJP under Amit Shah". Rohini Swamy. ThePrint. 9 January 2020. பார்க்கப்பட்ட நாள் 10 July 2020.
- ↑ ManuAiyappa Kanathanda (3 May 2017). "Why BL Santhosh can't be the Yogi Adityanath of Karnataka". The Times of India (Bangaluru). https://m.timesofindia.com/city/bengaluru/why-bl-santhosh-cant-be-the-yogi-adityanath-of-karnataka/amp_articleshow/58487379.cms.
- ↑ Bhaskar Hegde (27 January 2017). "BL Santhosh behind the rebellion in Karnataka BJP?". Bangaluru. https://www.deccanchronicle.com/nation/current-affairs/270117/bl-santhosh-behind-the-rebellion-in-karnataka-state-bjp.html.