பி. எல். சுந்தரம்

இந்திய அரசியல்வாதி

பி. எல். சுந்தரம் ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2011 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராக பவானிசாகர் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் இந்திய பொதுவுடமைக் கட்சியை சேர்ந்தவராவார்.[1]

மேற்கோள்கள் தொகு

  1. "List of MLAs from Tamil Nadu 2011" (PDF). Govt. of Tamil Nadu. Archived from the original (PDF) on 2012-03-20. பார்க்கப்பட்ட நாள் 2017-06-23.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._எல்._சுந்தரம்&oldid=3563145" இலிருந்து மீள்விக்கப்பட்டது